MENU

Fun & Interesting

#12 சாயியின் மஹாவாக்கியங்கள்| Watch Your Words-1| உங்கள் சொற்களைக் கவனித்திடுங்கள் |Sai’s Mahavakyas

Sri Sathya Sai Tamil 4,088 lượt xem 3 months ago
Video Not Working? Fix It Now

#quotes #sathyasaiquotes #divinequotes #quoteonwatch #inspirational #swamisquotes #sayings #Watch #Words #Actions #Thoughts #Character #Heart #mahavakya #premanosh #srisathyasai

ஸ்வாமியின் அருளால் இத்தொடரில் இன்று ‘W.A.T.C.H’ எனும் மஹாவாக்கிய விளக்க உரையின் மூன்றாம் பகுதியை அன்புடன் வழங்குகின்றோம்.

பஞ்சாட்சர மந்திரம் என்றாலே நமக்கு ‘நமசிவாய’ என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் பஞ்சாட்சர மந்திரம் அதுவன்று; ‘WATCH’ என்ற சொல்தான் உண்மையிலேயே பஞ்சாட்சர மந்திரம் என்கிறார் பகவான். மேலும் அச்சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் “உயிர்” எழுத்து என்றும் சொல்கிறார். இதுவரை நமக்குத் தெரிந்திராத தகவல் அன்றோ!

அதெப்படி ‘Watch’ எனும் சொல் பஞ்சாட்சர மந்திரமாகும்? அது எவ்வாறு உயிராக விளங்க முடியும்? இச்சொல்லின் முதல் எழுத்தான ‘W’ நமக்கு எதை அறிவுறுத்துகிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஸ்வாமி என்ன பதில் அளித்துள்ளார் என்பதை நம் சாயி சகோதரர் ப்ரேம் அனுஷ் விளக்கவுள்ளார்.

இந்த வீடியோவின் முதல் பகுதியை ‘Watch’ பண்ணுவோம்; ‘Watch’ - பஞ்சாட்சர மந்திர பாராயணம் செய்வது எப்படி என்பதையும் அறிந்துகொள்வோம்!

Reference:
தெய்வத்தின் அருளுரை (தமிழாக்கத்துடன்) மார்ச் 07, 1986
W.A.T.C.H
Watch your Words, Actions, Thoughts, Character & Heart
உங்கள் சொற்களை, செயல்களை, சிந்தனைகளை, நடத்தையை, இதயத்தைக் கவனித்திடுங்கள்
https://youtu.be/j_1FcKU2sqQ

For feedback or any queries, please reach us at listener@sssmediacentre.org or via WhatsApp at +91 9393258258.

Website - http://www.sssmediacentre.org
Prasanthi Connect App:
- Google : https://shorturl.at/bdtX3
- Apple : https://apple.co/3KfWj3F

Social Media & Messaging Platforms
Telegram - https://t.me/SriSathyaSai_RadioSai (Please install the Telegram App and click this link to join).
WhatsApp - https://chat.whatsapp.com/IdWHVokzCeUFmnILMekZ61
Twitter - http://twitter.com/thesathyasai and http://twitter.com/radiosaih2h
Facebook - https://www.facebook.com/srisathyasaibaba
Instagram - @srisathyasaiofficial

YouTube Channels -
https://youtube.com/@SriSathyaSaiOfficial (Sri Sathya Sai Official)
https://youtube.com/@SriSathyaSaiSpeaksOfficial (Discourse Channel)
https://youtube.com/@SriSathyaSaiBhajans (Bhajans Channel)
https://youtube.com/@PrasanthiMandirLiveRadioSai (Daily Mandir Live)
https://youtube.com/@SriSathyaSaiKidsWorld (Kids Channel)
https://youtube.com/@SriSathyaSaiTelugu
https://youtube.com/@SriSathyaSaiHindi
https://youtube.com/@SriSathyaSaiTamil
https://youtube.com/@SriSathyaSaiMalayalam
https://youtube.com/@SriSathyaSaiKannada
https://youtube.com/@SriSathyaSaiMandarin

Explore More -
Our Digital Footprint - https://linktr.ee/srisathyasaiofficial

The Sri Sathya Sai Media Centre is the media wing of the Sri Sathya Sai Central Trust, headquartered in Prasanthi Nilayam, Puttaparthi, India. This platform offers content centred on the life, message, and mission of Bhagawan Sri Sathya Sai Baba, featuring spiritual discussions, Divine discourses, bhajans, devotional songs, music videos, documentaries, and much more.

Comment