தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ (18 - 20) விஷயங்களில் சில : யோகிகளும் மாய வித்தைகளும், நினைவும் மறதியும்; தனிமை என்றால் என்ன? அது ஆன்மீகத்திற்கு அவசியமா? வேலைகளில் தனிமை இருக்க முடியுமா? ஒரு ஞானி அங்கும் இங்கும் சென்று மக்களுடன் கலப்பது அவசியமில்லையா? மக்கள் இதைப் பற்றிய உண்மையைப் புரிந்துக் கொள்வது நிகழுமா? மாயை என்றால் என்ன? சித்திக்கள் முக்கியமா? அவற்றின் பயன் என்ன? தொலைவில் உணர்வது போன்ற சித்திக்கள் நல்லதில்லையா? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.
என்னுடைய மற்ற சேனல்களைப் பற்றிய விவரம் Featured Channels என்பதில் உள்ளது. சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய விடியோக்களைப் பார்க்க இங்குள்ள Podcasts அல்லது Playlists உபயோக்கிக்கவும். Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio - இவற்றில் என்னுடைய Podcasts கேட்க சேனலின் மேற்புறத்தில் உள்ள Links உபயோக்கிக்கவும். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா. Please see Featured Channels To know about My Other Channels. You can also use the Podcasts and Playlists here on YouTube, or use the Links to my various external Podcasts, such as Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio. Best Wishes. ~ Vasundhara.