தினமும் 2 ஸ்பூன் போதும் 16 பொருள் சேர்த்த பழங்கால குளியல் பொடி செய்வது எப்படி? Herbal bath powder
16 பொருள் சேர்த்த பழங்கால குளியல் பொடி செய்வது எப்படி? Herbal bath powder in tamil
#herbalbathpowder #Nalangumavu #நலங்குமாவுசெய்முறை #நலங்குமாவுதயாரிப்பதுஎப்படி
தேவையான பொருள்:-
1. கடலை பருப்பு-1/2kg
2. பச்சை பயிறு-1/2kg
3. கஸ்தூரி மஞ்சள்-100g
4.ரோஜா பூ-50g
5.ஆவாரம் பூ-50g
6.மகிழம்பூ-50g
7.பூந்திக்கொட்டை-50g
8.கோரைக் கிழங்கு-50g
9.பூலாங் கிழங்கு-50g
10.கார்போகரிசி-50g
11.கருஞ்சீரகம்-25g
12.வெட்டி வேர்-25g
13.விளாமிச்சை வேர்-25g
14.நன்னாரி வேர்-25g
15.வசம்பு-25g
16.அதிமதுரம்-25g
💥ASK TAMIL YOUTUBE CHANNEL💥
🔥Cooking 🔥Cleaning 🔥Health 🔥Beauty
🔥Homemade 🔥Business ideas 🔥Tips&tricks Etc..
For Business queries contact👉saikutty1991@gmail.com
Follow us on👉 https://www.facebook.com/SairasRecipe/
Follow us on👉https://www.instagram.com/ask_tamil_saira/
Visit My Health&Beauty Channel👉https://www.youtube.com/channel/UC9oQyW7jX04Pe8K5FHyYpHQ
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் சுலபமாகவும் சீக்கிரமாகவும் ஆரோக்கியமாகவும் அமைய சமையல் மற்றும் அனைத்து விதமான குறிப்புகளும் சிறந்த செயல்முறை விளக்கத்துடன் தெரிந்துகொள்ள நம் ASK TAMIL சேனலை சப்ஸ்கிரைப் பன்னி இணைந்திருங்க
எல்லா புகழும் இறைவனுக்கே!
ஆதரவுக்கு நன்றி!
ASK TAMIL😊