ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா | 2023 #festival
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா. தென் மாவட்டம் சுற்று கிராமங்களில் பங்குனி மாதம் அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் நடைபெறும் திருவிழா பூ மிதி திருவிழா... 2023 வருட திருவிழா உங்கள் பார்வைக்கு