MENU

Fun & Interesting

கதை#23: விடியுமா? | எழுத்தாளர்: கு.ப.ராஜகோபாலன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Video Not Working? Fix It Now

அருமையாக கட்டமைக்கப்பட்ட இந்தச்சிறுகதை ஒரு தந்தி வருவதிலிருந்து தொடங்குகிறது. கவலையைவிட அந்த கவலை தரக்கூடிய சிந்தனை மிகவும் கொடுமையானது என்கிற உளவியலைப் பற்றி பேசக் கூடிய கதையாக இது இருக்கிறது. கதையினுடைய முடிவு என்னவாக இருக்கும் என்கிற ரகசியம் கடைசி வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உண்மையிலேயே சிவராமையருக்கு என்ன ஆனது என்கிற முடிச்சும் அது சார்ந்த சிந்தனையும் கடைசியாக கட்டவிழ்க்கப்படுகிறது.

இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் கு.பா.ராஜகோபலன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக. வாய்ப்பிற்கு நன்றி.
-----------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-----------------------------------
கதை#22: திரு. கு. அழகிரிசாமியின் "இருவர் கண்ட ஒரே கனவு" சிறுகதை- https://youtu.be/08lpWF8Ko-k

கதை#21: திரு. ஆ. மாதவனின் "நாயனம்" சிறுகதை- https://youtu.be/k6kJ9pczVKQ

கதை#20: திரு. பி. எஸ். ராமையாவின் "நட்சத்திரக் குழந்தைகள்" சிறுகதை- https://youtu.be/ehnLSJgiP28

கதை#19: திரு. கந்தர்வனின் "சாசனம்" சிறுகதை- https://youtu.be/oIH40VYosEI

கதை#18: திரு. அழகிய பெரியவனின் "வனம்மாள்" சிறுகதை- https://youtu.be/D2ZuJmihLcg

கதை#17: திரு. ஜெயகாந்தனின் "தர்க்கத்திற்கு அப்பால்" சிறுகதை- https://youtu.be/hCk51dt9qzQ

கதை#16: திரு. பிரபஞ்சனின் "அப்பாவு கணக்கில் முப்பத்தைந்து ரூபாய்" சிறுகதை- https://youtu.be/4wKBfFkqdYM

கதை#15: திரு. பிரபஞ்சனின் "காக்கைச் சிறகு" சிறுகதை- https://youtu.be/BOLl7Nhs2Hc

கதை#14: திரு. புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமி பிள்ளையும்" சிறுகதை- https://youtu.be/1NcWAAzDkJY

கதை#13: திரு. கி. ராஜநாராயணனின் "நாற்காலி" சிறுகதை- https://youtu.be/lOqW_FrhQ5M

#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்

Facebook Page:https://www.facebook.com/Kathai-Solli-Maha-Story-Teller-447616162466223/

Comment