26.ஜோதிடம்:மீனம் ஏன் அறபுத ராசி? 💯 துல்லியமான கணிப்பு|புகழ்|காதல்|நட்பு|உறவு|திருமணம்|தொழில்|காமம்
இவர்கள் சொந்த வாழ்க்கையை தன் சொந்த காலில் நிற்கவேண்டும் என்று நினைப்பவர்கள். மீனராசிக்காரர்கள் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் வாழவேண்டும் என்று நினைப்பார்கள்.
விலை உயர்ந்த பொருட்களையே வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். மீன ராசிக்காரர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகவே நினைக்கும் தன்மை கொண்டவர்கள்.
தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா? காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.+917975417980
கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
மார்ச் 1to 8 daily one hour online class +917975417980