MENU

Fun & Interesting

3 ஏக்கரில் 10 வகை காய்கறிகள் | அடுக்கு முறை காய்கறி சாகுபடி மூலம் நாள்தோறும் நல்ல வருமானம்

Sirkali TV 77,068 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

3 ஏக்கரில் 10 வகை காய்கறிகள் | அடுக்கு முறை காய்கறி சாகுபடி மூலம் நாள்தோறும் நல்ல வருமானம் | 10 types of vegetables in 3 acer land
multi layer farming

ஒரே உழவில் ஆண்டு முழுவதும் தொடர் வருமானம் தரும் அடுக்கு முறை காய்கறி சாகுபடி...
வெறும் 3 ஏக்கரில் வெங்காயம்,தக்காளி,கத்திரி, செடி அவரை, வெண்டை,வரப்புகளில் முள்ளங்கி ,தண்டு கீரை , சோளம், செடி முருங்கை என பல்வேறு பயிர்களை சுழற்சி முறையில் தொடர் சாகுபடி செய்து வருகிறார் 22 வயதான இளம் விவசாயி அருண் . சிறு விவசாயியும் இயற்கை விவசாயத்தில் சாதிக்கலாம் என்பதற்கு சிறந்த உதராணமாக திகழும் அவரின் ரகசியம் அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்.
அருண் +91 76048 19689
மலையூர் , ஆரணி

10 ஆண்டுகாலமாக தரிசாக கிடந்த நிலத்தில் இயற்கை முறையில் செண்டு மல்லி & காய்கறி சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டி பலரது பாராட்டையும் பெரும் இளைஞர்கள்

இந்த வீடியோவில் செண்டு மல்லி மலர் சாகுபடி எப்படி செய்வது? எப்படி செய்தால் லாபம் எடுக்கலாம்? இந்த பூ எந்த ஊருக்கெல்லாம் கொண்டு செல்ல படுகிறது? செண்டு மல்லி மலர் ஏற்றுமதி வாய்ப்பு? போன்ற பல தகவல்களை சொல்கிறார் அருண் மேலும் 1 ஏக்கரில் எப்படி 2 லட்சம் லாபம் எடுக்கலாம் போன்ற தகவல்களை சொல்கிறார்.. https://youtu.be/iy5tN1AssN4

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCtE9GNqYvuezMQJgrrQoiAg/join

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube: https://www.youtube.com/sirkalitv
facebook: https://www.facebook.com/sirkalitv

Comment