https://youtu.be/pVqmLhL4lWM
தீபா செண்பகமின், "சொக்கநாதன் நான் தாண்டி" RJ சுபீதா கண்ணனின் குரலில்...
சொக்கநாதன் நான் தாண்டி
மனசு தடுமாறும் கதையின் அடுத்த தலைமுறை கதை.
சுந்தரன், பாலா, சங்கரியின் மகன் சொக்கநாதன் என்ற அய்யாவு. குடும்ப தொழிலான விவசாயத்தை விரிவுபடுத்தி இயற்கை விவசாயியாகச் சாதனை படைத்தவன்.
பாலா, சங்கரியின் பிறந்த வீட்டினரோடு ஏற்பட்ட பகையை முடிக்கச் சுந்தரன் முயற்சி செய்கிறார். மச்சினன் மகளை, மகனுக்குப் பெண் கேட்டு தூது விட, சினம் கொண்ட மாமன் கீர்த்தி வாசன் அந்த சம்பந்தத்தை நிராகரித்ததோடு இல்லாமல், இவர்கள் போட்டி ஆட்களோடு சம்பந்தமும் பேசுகிறான்.
ராஜமீனாட்சி, அப்பாவின் கௌரவத்தைக் காக்க அவர் ஏற்பாடு செய்த திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள். ராஜ மீனாட்சியை மனதில் நினைத்திருந்த சொக்கன், இதை எப்படி எதிர் கொண்டான். சண்டைக்கார மாமன் மகள் மீனாட்சியைக் கட்டாய திருமணத்திலிருந்து மீட்டு, தான் கரம் பிடிப்பானா ?
சொக்கநாதன் நான் தாண்டி … கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வழக்கமான கூட்டு குடும்ப கதை. இரண்டு தலைமுறையின் காதல், நேசம், பாசம், உறவு ஆகியவற்றை சொல்லும் ஜனரஞ்சகமான கதை.
அன்புடன்,
தீபா செண்பகம்.
To read in kindle: https://amzn.in/d/h6l1LpZ
Deepa senbagam Tamil audio Novels
தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல்
(செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்.)
வணக்கம் மக்களே, தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல், புதிய youtube தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இது தமிழ் நாவல்களுக்கான பிரத்தியேக சேனல்.
இதில் எழுத்தாளர் தீபா செண்பகத்தின் நாவல்கள் மட்டுமின்றி , சக எழுத்தாளர்களின் நாவல்களும் ஒலி, ஒளி வடிவம் பெற்று உங்கள் செவிகளையும் மனங்களையும் நிறைக்கும்.
வாசகர்களுக்கு தேக்கமின்றி தொடர்ந்து கதைகளை கொடுக்க சில எழுத்தாளர்களோடு கை கோர்த்து உள்ளோம். முதற்கட்டமாக கை கோர்த்துள்ள எழுத்தாளர்கள்
தீபா செண்பகம்
நந்தினி சுகுமாரன்
தீபாஸ்
ப்ரதிஷாமணி.
தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல் சேனலில்
உறவு, பிரிவு, ஊடல் , கூடல் கொண்ட காதல் கதைகள்
நேசம், பாசம், நட்பு, பகை கலந்த செண்டிமெண்ட் குடும்ப கதைகள்
மண் மணம் மாறாத மதுரை, கொங்கு வட்டார மொழி கதைகள்
ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த அதிரடி கதைகள்.
கேட்டு மகிழலாம்.
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels #tamilaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#deepasenbagamnovels
#deepasenbagamaudionovels