MENU

Fun & Interesting

தண்டியலங்காரம் | பொதுவணியியல் | 50 வினா- விடைகள் | PG TRB TAMIL UNIT-3

Video Not Working? Fix It Now

PGTRB TAMIL UNIT-3 அணியிலக்கண வினா-விடை நூல் : தண்டியலங்காரம் இயல் : பொதுவணியியல் ஆசிரியர் : தண்டி (பகுதி_01) செய்யுள் வகை : 4 1. முத்தகச்செய்யுள் 2. குளகச் செய்யுள் 3. தொகைநிலைச் செய்யுள் - 8 வகை 4. தொடர்நிலைச் செய்யுள் - 2 வகை பெருங்காப்பியம் காப்பியம் செய்யுள் நெறி -2 1. வைதருப்ப நெறி 2. கௌட நெறி #தண்டியலங்காரம்_பொதுவணியியல்_50_வினா-விடைகள்# 50 வினா-விடைகள்

Comment