60 நாட்களில் அறுவடை தரும் செடி அவரை | இதற்கு சீசன் கிடையாது ஆன்டு முழுவதும் வளர்களாம் | guna garden
மாடி தோட்டத்தில் ஆண்டு முழுவதும் வளர்பதற்தகு ஏற்ற செடி அவரை வளர்ப்பது எளிது. பாராமரிப்பும் குறைவு.
செடி அவரை வளர்ப்பது பற்றியும் பாராமரிப்பது பற்றியும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து காய்கறி அறுவடை கிடைக்கும்படி திட்டமிட்டு விதைப்பது பற்றியும் இந்த காணொளியில் காணலாம்.
#செடி_அவரை_வளர்ப்பு
#guna_garden_ideas
மீன் அமிலம் தயாரிப்பது பயன்படுத்துவது எப்படி?
https://youtu.be/DRf6M-zWvMY
வாழைப்பழ கரைசல்
https://youtu.be/ioLKZ7Kv0Ok
Panchayakavya prepration
https://youtu.be/NA-ZxEPER_0