#food #lowprice #fishcurry #fishfry #metturdam #hotel
இயற்கையான முறையில் வீட்டில் சமைப்பது போன்றே இவர்கள் எந்த ஒரு ரசாயன கலப்படமும் இன்றி மீன் குழம்பு, சாப்பாடு, ரசம், மீன் வறுவல் எல்லாவற்றையும் அழகாக செய்து தருகிறார்கள். ஒரு பீஸ் மீனுடன் அன்லிமிட்டட் சாப்பாடு வெறும் எழுபது ரூபாய்க்கு தருகிறார்கள்.
முனியப்பன் ஹோட்டல்,
மேட்டூர் பார்க் அருகில்,
கொளத்தூர் செல்லும் வழி
மேட்டூர் அணை.
Google Map link : https://maps.app.goo.gl/oJa71UFLKMzGuYPV9