MENU

Fun & Interesting

ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (8) ~ எண்ணங்களை விட்டு சொரூபத்தில் தங்கும் பயிற்சி

Video Not Working? Fix It Now

உபதேச சக்தி (8) ~ வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை ~ GUIDED MEDITATION/SELF-ENQUIRY Practice. ரமணரின் ஒரு சக்தி வாய்ந்த அறிவுரையை, மனதில் ஆழ்ந்து பதிவதற்காக, மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பின் அதைப் பயிற்சி செய்ய சிறிது அமைதியான நேரம் அளிக்கிறேன். ஆழ்நிலை தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் ரமண மகரிஷியின் சக்தி வாய்ந்த அறிவுரைகளை "உபதேச சக்தி" என்ற பெயரில் தொகுக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sakti is a Collection of Ramana Maharshi's Powerful Quotes that help Meditation and Self-Enquiry. இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

Comment