முருகனின் தம்பியர்கள் யார்? நவ வீரர்கள் யார்? லட்சத்து 9 பேர்கள் யாவர்? #முருகா #Murugan #வீரபாகு
#முருகன் #முருகா #muruga #murugan
யாமிருக்க பயமேன் என்கிற இந்தப் பகுதியில் முருகப் பெருமானைப் பற்றி பலரும் அறியாத பல சிறப்புப் பதிவுகளை தேச மங்கையர்க்கரசி அம்மா பதிவிட உள்ளார்கள். அனைவரும் பார்த்து பலன் பெறவும்
- ஆத்ம ஞான மையம்