MENU

Fun & Interesting

இழந்த மண் வளத்தை 90 நாளில் மீட்டெடுக்கும் எளிய முறை | Increasing organic carbon of agricultural land

Sirkali TV 145,042 4 years ago
Video Not Working? Fix It Now

90 நாட்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்திய மண்ணை எவ்வாறு வளப்படுத்துவது.மலடாக இருக்கும் மண்ணும் 90 நாளில் செழிப்பாக மாற்றலாம்.எதற்கும் உதவாது என்று ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்ற முடியும் | தரிசு நிலத்தை செழிப்பாக மாற்ற இந்த முறை உங்களுக்கு உதவும் | How to convert chemical farming land to organic farming land ? increasing soil organic carbon of agricultural land | Chemical land to organic land convention for training pls contact SLI Raja ganesh 9787854557 நிலத்தில் அங்கக கனிம சத்துக்கள் அதிகரிக்க வேண்டுமா | How to increase Soil Organic Carbon in land https://youtu.be/lswdxBLdrbw ழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு மூலம் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதால் இவ்வளவு நன்மைகளா? https://youtu.be/aQCQSdLIxww ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | உமா ரமணன் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Uma ramanan from | Regenerative Farming https://youtu.be/jjN6DYk613A Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCtE9GNqYvuezMQJgrrQoiAg/join இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.. Subscribe to our YouTube Channel for updates on useful Videos. youtube: https://www.youtube.com/sirkalitv facebook: https://www.facebook.com/sirkalitv

Comment