90 % லாபம் தரும் புளி சாகுபடி பற்றிய தகவல்கள் | Tamarind Harvesting | Malarum Bhoomi
சாகுபடி செலவு மிக குறைவாகவும், செய் நேர்த்தி நுட்பங்கள் எதுவும் இல்லாமல் சுமார் 90 % லாபம் தரக்கூடிய ஒரே பயிர் புளி. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி புளி சாகுபடி மட்டும் அல்லாமல் தென்னை கோக்கோ மற்றும் பல பயிர்களை சாகுபடி செய்யும் இவரின் அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
#Tamarind #MalarumBhoomi
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv