MENU

Fun & Interesting

அதிக லாபம் தரும் கருவேப்பிலை சாகுபடி | karuveppilai sagubadi/curry leaves cultivation in tamil

Video Not Working? Fix It Now

அனைவருக்கும் வணக்கம்
இந்த வீடியோ காட்சிகள் கருவேப்பிலை சாகுபடி எப்படி செய்வது எந்த மண்ணில் இந்த கருவேப்பிலை சாகுபடி செய்யலாம் இதுக்கு என்ன மருந்து போடலாம் எப்படி தண்ணீர் பாய்ச்சலாம் எத்தனை வருடங்கள் இந்த கருவேப்பிலை சாகுபடி செய்யலாம் என்பதை எல்லாம் இந்த வீடியோ காட்சிகளில் சொல்லப் பட்டிருக்கிறது
விவசாய நண்பர்களே இந்த வீடியோ பார்த்து பயன் அடையுங்கள் நன்றி நண்பர்களே
இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் ஒரு like👈 பன்னிடுங்க subscriber 👈பன்னுங்க நன்றி நண்பர்களே.

நண்பர்களே உங்கள் விவசாயம் சம்மதமான வீடியோ பதிவிட கீழே உள்ள போன் நம்பருக்குதொடர்புக்கொள்ளவும்
👇
channel name: village thamizha village
channel MD : Arul.B
sponsors and advertisement: 9952835052

விவசாயி பெயர்:M.சதிஷ்
போன் நம்பர்:9943147279
ஊர் :சாலையனூர் கிராமம்
திருவண்ணாமலை மாவட்டம்

my youtube channel
like
share
comments
subscribers 👈
thank you views &subscribers

#karuveppilaisagubadi
#villagethamizhavillage

Comment