பிரட் ஆம்லெட் | Bread Omelette Recipe in Tamil | Street Food | Egg Recipes | @HomeCookingTamil
#breadomeletterecipe #streetfood #eggrecipesintamil #breadrecipesintamil
Other Recipes
முட்டை பணியாரம் - https://youtu.be/sJL2nCiMf0Q
முட்டை பீட்சா - https://youtu.be/wSimKr44lsU
ஹைதராபாதி முட்டை குருமா - https://youtu.be/lL0NwtYGiWo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பிரட் ஆம்லெட்
தேவையான பொருட்கள்
சான்விச் சட்னி செய்ய
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 3
பொட்டு கடலை - 1 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1 கப்
புதினா இலை - 1 கப்
எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம்
தண்ணீர்
முட்டை கலவை செய்ய
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
முட்டை - 4
உப்பு - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 சிட்டிகை
சான்விச் செய்ய
வெண்ணெய்
முட்டை கலவை
பிரட் துண்டுகள்
சான்விச் சட்னி
செய்முறை:
1. சான்விச் சட்னி செய்ய மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டு கடலை, சர்க்கரை, உப்பு, சீரகம், கொத்தமல்லி இலை, புதினா இலை, எலுமிச்சை பழச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
2. முட்டை கலவை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். மற்றோரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பிறகு அடித்த முட்டையை கலந்து வைத்த வெங்காயத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. சான்விச் செய்ய ஒரு பானில் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் முட்டை கலவையை ஊற்றவும். சிறிது நேரம் கழித்து இரண்டு பிரட் துண்டுகளை வைக்கவும்.
4. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். பிறகு திருப்பி விட்டு நன்கு பக்கமும் உள்ள முட்டையை பிரட்டின் மீது மடித்து விடவும்.
5. சுவையான பிரட் ஆம்லெட் தயார்.
Bread omelette is a very simple yet delicious breakfast recipe. You can make it very easily with just eggs and fresh bread. In this video you can see a nice street style bread omelette recipe with a minimum amount of additional ingredients like vegetables, condiments and spice powders. Not only for breakfast, this can also be enjoyed for evening snacks and this is a great dish for a quick meal fix. Do watch this video till the end, try the recipe and let me know how it turned out for you guys in the common section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...
A Ventuno Production : https://www.ventunotech.com/