BUY 1 GET 1 FREE OFFER-க்கு பின்னாடி இருக்குற BUSINESS STRATEGY இதுதானா? | Suxuz Faisal Explains
#Business #Money #Investment
Description link:
https://skybroking.com/skyclass/?refer=VIKATAN
ஒரு பொருளுக்கு எப்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விலை நிர்ணயம் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, லாபத்தை பெருக்குவதற்கு Price Fixing எந்த அளவுக்கு முக்கியம் என்பதை Suxus Menswear நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ C.M.FizalMohamad இந்த வீடியோவில் தெளிவாக விளக்குகிறார்.
Credits:
Host: A.R.Kumar
Program Producer: S.Karthikeyan
Videographer: Karthik N
Editing: Lenin Raj