Covai Woman Driver: Bus-ல் ஏறிய Kanimozhi; Ticket கேட்ட நடத்துநர். சர்ச்சையில் முடிந்த சந்திப்பு.
கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக வலம் வந்த இளம்பெண் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக எம்.பி கனிமொழி ஷர்மிளாவை சந்தித்து அவரது பேருந்தில் பயணம் செய்த நிலையில், நடத்துநர் உடனான பிரச்னையால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் சம்மந்தப்பட்ட பேருந்து நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.
#kanimozhi #coimbatore #busdriver
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil