ஜெயாவுக்கு ஓட்டுப்போட்டது செத்து மடியவா? | தலித் சுப்பையா | Dalit Subbiah
28.11.2011 அன்று திருவல்லிக்கேணியில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பரமக்குடி துப்பாக்கிச் சூடு கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலித் சுப்பையா அவர்கள் பாடிய பாடல். அனைவரது வரவேற்பையும் பெற்றது. இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1 குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
https://www.facebook.com/kulukkai