MENU

Fun & Interesting

கழுத்து கறுமை மறைய சூப்பர் தீர்வு | Dark Neck solution | Beauty DIY | Vasundhra | Nayaki TV

Nayaki TV 1,376,151 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

இனிய சிநேகிதி, சிநேகிதர்களே,
வணக்கம்.
பல பெண்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்னைகளாலும் கழுத்து கறுப்பாக இருப்பது. அதிலும் பலர் கழுத்தில் தொடர்ந்து கயிறு அல்லது செயின் போட்டுக்கொண்டே இருப்பதால், கழுத்தில் கறுப்பு நிறம் நிரந்தரமாக தங்கி விடுகிறது. இதோ, வீட்டிலுள்ள இரண்டே இரண்டு பொருட்களை வைத்து, அந்த கழுத்து கறுமையை எப்படி எளிமையாக போக்குவது என்று காண்பிக்கிறார் வசுந்தரா. பெண்களுக்கு கழுத்தில் இருக்கும் கறுமை போக எளிய ஒரு HOME REMEDY.
இந்த வீடியோவை முழுக்கப் பாருங்கள். உங்கள் , கருத்துக்களையும், அழகு பற்றிய உங்களது மற்ற சந்தேகங்களையும் கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள். மீண்டும் அடுத்த வீடியோவில் சந்திப்போம்.
Loganayaki 🙏

இந்த பியூட்டி வீடியோக்களும் நீங்கள் விரும்பலாம்..
மேலும் சில சம்பந்தமான வீடியோக்கள்

கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் பெற இதோ வழி
https://youtu.be/Q6VozjlgBg8
கண்ணை சுற்றியுள்ள சுருக்கங்கள், கண் கருவளையம் தீர்வு
https://youtu.be/qklyLnZw7uA
Anti ageing Eye massage / young bright eyes
https://youtu.be/A4KpWiiAQDg
pigmentation solution / Mangu / முகத்தில் கறுப்புத் திட்டுகள் தீர்வு / மங்கு
https://youtu.be/ikB5RoA3reo
Dark LIps solution / thin lips turns plump lips / கருத்த உதடுகள் பிங்க் நிறமாக மாற
https://youtu.be/r9Bi2hQx18M
Dark cirlcles removal home remedy / கண் கருவளையம் நீங்க எளிய ஒரு தீர்வு
https://youtu.be/gP4wp0Y8AqU
Fairness secrets / DIY fairness scrub / சருமம் சிவப்பாக எளிய வழி
https://youtu.be/3_YuLFuhO6s
Beautician Vasundhra's beauty secret / Daily routine
https://youtu.be/2Lec-DZWg0k

Comment