Dear Subscribers,
In this video, let's learn about Fairness cleanser, Fairness scrub, Fairness Facepack from Famous Beautician Vasundhara
இனிய சிநேகிதிகளே..
நம் எல்லோருக்குமே சருமம் ஜொலிப்புடன் திகழ வேண்டுமென்ற விருப்பம் இருக்கும். இதோ, எப்படி, நமக்குள்ளிருக்கும் ஒளிரும் சிவப்பழகை வெளிக்கொண்டு வருவது என்று சொல்கிறார் பிரபல அழகு நிபுணர் வசுந்தரா. இதில் அவர், சிவப்பழகு பெற தேவைப்படும் cleanser, scrubber, facepack எப்படி தயாரித்து போடுவது என்று விவரிக்கிறார்.