@deejayfarming8335
மனிதகுலம், கால்நடை வளர்ப்பில்
வெந்தயம் சுமார் 3000 வருடங்கள்
பயன்பாட்டில் உள்ளதை ஸ்ரீபாகபட்
முனிவர் அருளிய இதிகாச செப்பேடுகளில் குறிப்புகள் உள்ளன.
வீடியோவில் கூறியதை போல்
வெந்தயத்தை பயன்படுத்தி கால்நடை வளர்ப்பில் பலன் அடையலாம்.
#வெந்தயம் #medicinalplant #dryfodder