MENU

Fun & Interesting

En indhayam Sollum | ISSAC WILLIAM | Latest Tamil christian Song

JNAG MUSIC 4,938,552 lượt xem 7 years ago
Video Not Working? Fix It Now

Singer:#issacwilliam
#Issac_William_Musician_Of_Zion
#jnagchurch
Watch Full Playlist:-https://www.youtube.com/watch?v=4ea7DTI9pnw&list=PLftV2FicYDD8gm0qXKuTsQuTVQ_lP5bC7

என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று

1 . உண்மை இல்லா உலகினில் உயிர் தவித்தேனே
உறவேன்று நினைத்தோரூம் உதறி போனார்
ஆனாலும் வாழ்வில் திரும்பவர செய்தீர்
வாக்குதத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்

2 . கொடுமையாய் பேசும் சிலர் குரலை கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நிரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே

3 .இனி வாழ்கை இல்லை எல்லாம் முடிந்தது என்றும்
வாழ்வதா சாவ என்று நினைத்த போதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிஷாவும்
என் கூடவே இருந்து தேற்றினிரெ








2018 Latest Tamil christian Song with Malayalam subtitle
2018 Latest super hit Tamil christian Song with Malayalam subtitle
Latest Tamil worship song 2018

Comment