தன்னுடைய முதல் பெண்ணான சுமலதா திருமண வாழ்வு சிக்கலாக கூடாது என நினைக்கும் முகுந்தன் இளைய மகளான வைசாலியை சுமலதாவின் கொழுந்தன் சித்தார்த்தனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் முடிக்க ஒப்புக்கொள்கிறார்.அக்காவின் வாழ்விற்காக இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட வைசாலிக்கு நல்ல கணவனாக இருந்தானா சித்தார்த்தன்? அவன் முதல் மனைவி யார்? ஏன் இவர்களுக்குள் பிரிவு? வைசாலியின் வாழ்க்கையில் வானமாக வந்தானா சித்தார்த்தன்? எல்லா கேள்விகளுக்குமான விடையை வாங்க நாவலை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
*******************************************************
Follow me on,
Website. : https://www.padmagrahadurai.com
Facebook : https://www.facebook.com/PgNovels/
Instagram : https://www.instagram.com/pg_novels/
Twitter : https://twitter.com/Padmagrahadurai?s=09
Amazon kindle store: https://www.amazon.com/kindle-dbs/search/ref=dbs_P_W_auth?_encoding=UTF8&author=Padma%20%20Grahadurai&searchAlias=digital-text
Channel link :
https://www.youtube.com/channel/UCWDMIFhvwItUjXGhbXh8GxQ
pg channel
PG Channel
padma grahadurai
tamil audio books
tamil audiobooks
tamil novels
*******************************************************
PG channel is a Official channel of Padma Grahadurai
Which is owned and managed by Padma Grahadurai.
Give your support for more interesting contents