போலி பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி|| Fake Document Registration Cancellation Procedure
போலி பத்திரப்பதிவு ரத்து செய்வது எப்படி மற்றும் மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்வது எப்படி என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. Fake document registration cancellation and fraudulent document registration cancellation in Tamilnadu are explained in this Tamil video. The circular of inspector general of registration of Tamilnadu regarding fradulent documents and the latest Judgement of Madras High Court in this regard are discussed here.