MENU

Fun & Interesting

ஆடு வளர்ப்பில் முதல் பசுந்தீவனம் அகத்தி | Green fodder Agathi-Part 1

Breeders Meet 410,305 lượt xem 5 years ago
Video Not Working? Fix It Now

கால்நடை வளர்ப்பில் அகத்தி மிகவும் அவசியமான பசுந்தீவனம். அகத்தியை பற்றிய முழு தகவல் எங்களுடைய அனுபவங்களை காண முழு வீடியோவை பாருங்க. சந்தேகமிருப்பின் கமெண்ட் பண்ணுங்க

ஆடுகளுக்கு 9 வகையான பசுந்தீவனங்கள்
https://youtu.be/WqIC44vASWc

ஆடுகளின் எடை அதிகரிக்க இந்த தழை அவசியம்
https://youtu.be/mAlHVU23vAg

தினம் 1000 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய
https://youtu.be/mypcJz2mV8I

வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
https://youtu.be/6uc5pt_VPSA

நாங்கள் எங்கெங்கு விதைகள் வாங்கினோம் என அவர்களுடைய தொடர்பு எங்கள் கொடுத்துள்ளோம். நீங்கள் விசாரித்து வாங்குவது உங்கள் பொறுப்பு மற்றபடி நீங்கள் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் Breeders Meet சேனல் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.

1) குறிஞ்சி செழியன் ஒருங்கிணைந்த பண்ணை, 128, மெயின் ரோடு,
மேல்ஐவனூர் கிராமம்,
கீழச்செருவாய் அஞ்சல்,
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் - 606106,
போன் : 9655273837,8667281202.

2) PURE AGROVET ENTERPRISES
Salem District
+91 94892 52822 (Call & Whatsapp)

#அகத்தி,
#SesbaniaGrandiflora,
#Agathi

Comment