POWER OF ULUJI MEDITATION / உளுஜி தியானம்
( 2 days camp @ CHENNAI)
CONTACT: +91-8870666966
*
1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும்.
2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம்.
5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும்.
7.இந்த இரண்டு நாள் நேரடி வகுப்பில் உணவு மற்றும் தங்கும் இடம் அளிக்கப்படும். இந்த இரண்டு நாளில் நீங்கள் எடுக்கும் பயிற்சி மற்றும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். வாழ்க வளமுடன்
**
உளுஜி தியானம் ( 2 days camp @ CHENNAI)
CONTACT: +91-8870666966
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
தேதி: MARCH 23rd & 24th, 2024.
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
நுழைவுக் கட்டணம்: ரூ.1250 (உணவு மற்றும் தங்கும் வசதி உண்டு )
**
கட்டண இணைப்பு :https://pages.razorpay.com/pl_N6xarb5rWgfV7j/view
**
முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
**
ULUJI MEDITATION BY VEDHA JEE (2Days Camp @ CHENNAI) CONTACT: +91-8870666966
CHEIF GUEST: VEDHA JEE
DATE: MARCH 23rd & 24th, 2024
TIME: 10.00am to 06.00pm
**
ENTRY FEE: Rs.1250 (Inclusive of Food and Accommodation)
REGISTRATION COMPULSORY: https://pages.razorpay.com/pl_N6xarb5rWgfV7j/view
**
ADDRESS:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony,
Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
*
Anatomic Therapy Foundation
🌍 www.anatomictherapy.org
📱 9944221007
*
Aammii Tharcharbu Santhai ( Organic Shop )
🌍 www.aammii.com
📱 9500655548
🔥 CHANNELS TO SUBSCRIBE 🔥
🔴 Aammii tharsarbhu santhai :
https://www.youtube.com/channel/UCu3a1kKY22rsGHpUpab0n6Q
🔴 Giri iyya publications:
https://www.youtube.com/channel/UC1834bvhjl184ks22EafmfQ
🔴 Amaidhium Aarokiyammum :
https://www.youtube.com/channel/UCMGaqswYkE05NO8gpngMBNQ
🔴 Gurusia :
https://www.youtube.com/channel/UC9JhUxaLr20xnx1TwJECIfA
🔥OTHER SOCIAL MEDIA PLATFORMS🔥
👉Telegram: https://t.me/IamHealerBaskar
👉Facebook: https://www.facebook.com/healerbaskar
👉Instagram: https://www.instagram.com/healer_baskar
👉Twitter: https://x.com/BaskarATF?s=09
🔥 MUST WATCH VIDEOS 🔥
👉Healer baskar 21 days free class
https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmChETAdQhNTWdLUhg4-W1m7W