மண்புழு விவசாயிகளின் நண்பன் என்றழைக்கப்படுகிறது.
நாம் தோட்டத்திற்க்கு பயன்படுத்தும் உரங்களில் மிகச்சிறந்த இயற்கை உரம் மண்புழுஉரம்.
நமது தோட்டத்திலேயே (வீட்டிலேயே)
எளிமையான முறையில் தரமான மண்புழு உரம் வளர்ப்பது எப்படி என்பதை இந்த காணொளியில் காணலாம்.
இவ்வாறு வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பதால் தரமான உரமும் கிடைக்கும் உரம் வாங்கும் செலவும் குறையும்.
#vermicompost
#vermibed
#bestorganicfertilizer