IndvAus : Gill or Shreyas ஆஸ்திரேலியாவுக்கு எதிராக Hero ஆகப்போவது யார்? | Champions Trophy 2025
#indvsaus #indvsaus2025 #championstrophy2025 #semifinal
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிப்போட்டியில் நாளை மோதவிருக்கின்றன. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோற்றிருக்கிறது. அதற்கு இந்திய அணி இப்போது Revenge எடுக்குமா? India vs Australia Semi Finals Preview
Video Credits:
###
Host: Sriram
Camera: C.Vignesh
Editor: Kannadasan
Video Producer: Sriram
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: Vasanth Prabakaran
Deputy chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Facebook: https://www.facebook.com/SportsVikatan
Twitter: https://twitter.com/sportsvikatan
Instagram: https://instagram.com/sportsvikatan