MENU

Fun & Interesting

ஒருங்கிணைந்த பண்ணை: இதுதான் உண்மை... | Integrated Farming Facts | Pasumai vikatan

Pasumai Vikatan 112,773 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

#ஆடு #கோழி #வாத்து #தென்னை #ஒருங்கிணைந்தபண்ணை

உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube

---------------------

விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்பவர்கள் மத்தியில், பிற தொழில் பார்த்துக்கொண்டே விவசாயத்தை ஆத்ம திருப்திக்காகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் பெரியசாமி அப்படியானவர். டிராவல் ஏஜென்சி தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தினேஷ் பெரியசாமி, தனது சொந்த கிராமத்தில் 14 ஏக்கரில் தென்னை, கொல்லம் வாத்து, பெருவிடை கோழி, செம்மறி ஆடு வளர்ப்பு என விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...

Credits:

Reporter : Durai. Vembaiyan | Camera : N.Rajamurugan | Edit : P.Muthukumar
Producer : M.Punniyamoorthy

Comment