வணக்கம் நண்பர்களே!🙏 நான் உங்கள் Arul, நமது village thamizha village Youtube channel மூலமாக விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வீடியோக்கள் தொகுத்து பதிவிடப்படுகின்றது,
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள், ஆடு,மாடு, முயல்,கோழி,புறா வளர்ப்பு, இயற்கை விவசாயம்,சந்தை விலை நிலவரம்,சிறந்த பயிர் சாகுபடி முறைகள் கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village Youtube channel லில் காணலாம்.
இந்த சேனலை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்களுக்கும் மறக்காமல் பகிர்ந்துக்கொள்ளுங்கள், கிராமத்து விவசாய வாழ்க்கையை பார்த்து ரசிக்க எங்கள் village thamizha village youtube channel - க்கு subscriber செய்ய மறக்காதீர்கள்... நன்றி🙏
உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர் youtube channel number:9952835052
Gmail : Villagethamizhavillage@gmail.com
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
இந்த வீடியோவில் குண்டுமல்லி பூ சாகுபடி எப்படி முறையாக செய்வது என்று விவசாயிடம் தெளிவாக கேட்டு சொல்லப்பட்டு இருக்கின்றன வீடியோவை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் நன்றி.
விவசாயி பெயர்: பச்சியப்பன் k
[Mobile] 9566502064
@Villagethamizhavillage
#jasmine
#jasmineplant
#villagethamizhavillage
Facebook page link
👇
https://www.facebook.com/villagethamizhavillage/