பைபிளைப் படிப்பது கடினமாக இருப்பதாக எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா? எங்கு தொடங்குவது அல்லது நீங்கள் சரியாகப் புரிந்துகொள்கிறீர்களா என்று தெரியவில்லையா? இந்த நுண்ணறிவு மற்றும் நடைமுறை பிரசங்கத்தில் பிரசங்கிக்கப்பட்ட இந்த சமீபத்திய பிரசங்கத்தில் தேவனுடைய வார்த்தையை அணுகுவது எவ்வளவு எளிது என்பதைக் கண்டறியவும். ஜோசப் பிரின்ஸுடன் சேருங்கள், அவர் தேவனுடைய வார்த்தையின் நன்மைகளைப் படித்து மகிழத் தொடங்குவதற்கு வழிகளைப் பகிர்ந்து கொள்கிறார். வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதியும் இயேசுவின் நபரையும் அவருடைய கிருபையையும் உங்களுக்குக் காண்பிப்பதை நீங்கள் காணும்போது புதிய கண்களால் பைபிளைத் திறப்பீர்கள். கர்த்தரின்முடிக்கப்பட்ட வேலையின் லென்ஸ் மூலம் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை எவ்வாறு துல்லியமாக வாசிப்பது என்பதையும் கண்டறிவீர்கள். நீங்கள் வார்த்தையில் இயேசுவைக் காணத் தொடங்கும் போது, உண்மையான நிறைவு, ஊக்கம், குணப்படுத்துதல் மற்றும் சிரமமற்ற வாழ்க்கை-மாற்றத்தை அனுபவிக்க தயாராகுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் செப்டம்பர் 4, 2022 அன்று பிரசங்கித்த தேவனுடைய வார்த்தையை திறப்பதற்கான சக்திவாய்ந்த வழிகள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
00:00 அறிமுகம்: நீங்கள் இருக்கின்ற விதமாகவே தேவன் உங்களை நேசிக்கிறார்
10:22 பைபிள் உங்களுக்கு தேவையான பதில்களை சரியான நேரத்தில் உங்களுக்கு தருகிறது
15:17 உங்களுடைய முதல் முன்னுரிமை தேவனுடைய வார்த்தையால் நீங்கள் போசிக்கப்பட வேண்டும்
26:36 தேவனுடைய வார்த்தையில் சுத்திகரிக்கும் தன்மை இருக்கிறது
31:15 வழி #1: இயேசுவை பார்ப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்
45:25 வழி #2 அவருடைய கிருபையின் கண்ணாடி லென்ஸ் மூலமாக பழைய ஏற்பாட்டை வாசியுங்கள்
55:22 வழி #3: பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்த அனுமதி தாருங்கள்
59:40 வழி #4: ஒவ்வொரு நியாயத்தீர்ப்பிலும் அவருடைய இரக்கத்தைப் பாருங்கள்
01:11:53 பார்ப்பதில் கவனம் செலுத்துங்கள்; அவர் உங்களை மறுரூபமாகட்டும்
01:27:30 இரட்சிப்பு ஜெபம் & ஆசீர்வாத ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Ever feel like it’s hard to read the Bible? Not sure where to start or whether you’re understanding it correctly? Discover how simple it is to access God’s Word in this latest sermon preached in this insightful and practical sermon. Join Joseph Prince as he shares keys to start reading and enjoying the benefits of God’s Word. Open the Bible with new eyes when you see how every portion of Scripture is meant to show you the person of Jesus and His grace. Discover also how to read both the Old and New Testaments accurately through the lens of the Lord’s finished work. As you begin to behold Jesus in the Word, get ready to experience true fulfilment, encouragement, healing, and effortless life-transformation!
About this Episode
You are watching the sermon, Powerful Keys To Unlocking God’s Word, preached on Sep 4, 2022 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil