MENU

Fun & Interesting

இன்றைய தேவைகளுக்கு ஏற்ற நவீன பூர்த்தி செய்தல் | Joseph Prince | New Creation TV தமிழ்

Video Not Working? Fix It Now

எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா அல்லது மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ சமாளிக்கத் தெரியாத சவால்களை எதிர்கொள்வதை நீங்கள் முன்கூட்டியே பார்க்கிறீர்களா? தேவனுடைய இதயம் உங்களுக்கு தினமும் தேவையானதை பூர்த்தி செய்யும் புதிய வெளிப்பாட்டைப் பெறும்போது, உறுதியையும் ஊக்கத்தையும் பெறுவீர்கள். இந்தப் பிரசங்கத்தில், நமக்காகவும், இறுதிக்கால தலைமுறைக்காகவும், நமது வழியில் வரும் ஒவ்வொரு தேவைக்கும் அவர் ஏற்கனவே தயார் செய்துள்ள தாராளமான தேவைகளை பூர்த்தி செய்வதை காணுங்கள். உங்கள் மனதிற்கு அமைதி தேவைப்பட்டாலும், பதட்டம் அல்லது மனச்சோர்வை சமாளிக்க வலிமை தேவைப்பட்டாலும், உங்கள் உடலுக்கு குணப்படுத்துதல் தேவைப்பட்டாலும், அல்லது பணம் சம்பந்தமான சவாலுக்கான பூர்த்தி செய்தல் தேவைப்பட்டாலும், தினமும் நீங்கள் ஆண்டவரிடம் வந்து அவரிடம் இருந்து பெறுங்கள். அவர் உங்களை நேசிக்கிறார், உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய விரும்புகிறார்! இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் ஜூலை 3, 2022 அன்று பிரசங்கித்த இன்றைய தேவைகளுக்கு ஏற்ற நவீன பூர்த்தி செய்தல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்." 00:00 அறிமுகம் 10:21 இன்றைய உங்களுடைய சோதனைகளுக்கான தேவனுடைய ஞானம் 23:55 உங்களுடைய சுகமும் தேவையான விஷயங்கள் சந்திக்கப்படுதலும் வந்து கொண்டிருக்கிறது! 33:17 உங்களுடைய பணத்தின் மூலம் தேவனை நம்புவது எப்படி 45:47 வேலை மற்றும் பணத்தைப் பற்றிய வேதாகம சத்தியங்கள் 56:39 நீங்கள் நிகழ் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? 01:10:38 இயேசுவின் இடத்தில் உங்கள் சூழலை கொண்டு வாருங்கள் 01:18:00 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாதத்தின் ஜெபம் -- இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம். -- Do you find yourself worried or stressed out about the future? Do you foresee yourself or your family confronted with challenges you don’t know how to overcome? Be reassured and encouraged as you catch a fresh revelation of God’s heart to provide for you day by day. In this sermon, discover His promises of provision and healing for us, the end-time generation, and the abundance of supply that He has already prepared for every need that comes our way. Whether you need peace for your mind, strength to overcome anxiety or depression, healing for your body, or provision for a financial challenge, come and receive from the Lord daily. He loves you and desires to provide for all your needs! About this episode You are watching the sermon, Fresh Supply For Today’s Needs, preached on Jul 3, 2022 by Joseph Prince. #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

Comment