நீங்கள் ஆவியினால் நடத்தப்படும்போது வாழ்வின் கட்டயங்களின் மத்தியில் அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை வாழுதல்! ஒவ்வொரு விசுவாசியையும் நடத்தும்படியாக அவருக்குள் வாசம்பண்ணும்படியான தெய்வீக உதவியாளரின் வழிநடத்துதலை பின்பற்றினால் வாழ்வின் அழுத்தங்களை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை ஜோசப் பிரின்ஸ் காண்பிக்கிறார். நல்ல வெற்றியுள்ள வாழ்விற்கு இளைப்பாறுதல் மற்றும் நடைமுறை ஞானத்தை அனுபவிக்கும்படி சமாதானத்தின் நிலையிலே எப்படி நடத்துகிறார் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆவியில் ஜெபிப்பது எப்படி சமாதானம், அன்பு, ஆரோக்கியம், பூரணமான இருதயம் மற்றும் மனதிற்கான நதியை திறக்கிறது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். கவலையிலும் வருத்தத்திலும் வாழுவதை நிறுத்திவிட்டு,தேவனுடைய ஆவியான்வரோடு பாய்ந்து செல்ல ஆரம்பித்திடுங்கள், அவருடைய ஆவியினாலே நடத்தப்படுவதன் தெய்வீக விளைவுகளை காணுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் பிப்ரவரி 26, 2017 அன்று பிரசங்கித்த “அவருடைய ஆவியினாலே அழுத்தங்கள் இல்லாமல் வாழுதல்” என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
00:00 முன்னுரை: பரிசுத்த ஆவியானவரின் முக்கிய பங்கு
09:35 அவர் உங்களை இயேசுவுக்கும் அவருடைய அன்பிற்கும் நேராக நடத்துகிறார்
19:29 நன்றாக நடத்தப்படும் பொழுது, நன்றாக வாழ்ந்திடுவீர்கள்!
30:56 சமாதானம் உங்களுடையதை இருக்கிறது, அதை பின்பற்றுங்கள்!
38:42 அழுதங்கள் இல்லாத வாழ்விற்கான தேவ வழி
50:53 இளைப்பாறுதல் என்பது ஆவியினால் நடத்தப்படும் செயல்
58:10 அவருடைய வழிநடத்துதலுக்கு உணர்வுள்ளவனாக இருப்பது எப்படி?
01:11:04 இயேசுவை ஏற்றுகொள்ள வேண்டுமா? இந்த ஜெபத்தை செய்திடுங்கள்!
01:13:10 ஆசீர்வாதத்தின் ஜெபத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Live stress-free in the face of life’s demands as you’re led by the Spirit! Joseph Prince shows you how you can overcome the pressures of life by flowing with the divine Helper sent to live in and guide every believer. Understand how He leads you on the wavelength of peace to experience both rest and practical wisdom for good success. Learn also how praying in the Spirit unlocks rivers of peace, love, healing, and wholeness to your heart and mind. Stop living life frantic and anxious, start flowing with God’s Spirit, and see divine results as you are led by His Spirit!
About this episode
You are watching the sermon, Live Stress-Free By His Spirit, preached on Feb 26, 2017 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil