காஞ்சி பரமாச்சாரியார் வரலாறு | Kanchi Maha Periyava | Siddhi Tharum Siddhargal 12/09/19
சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். இவரின் வரலாற்றை பற்றி இந்த விடீயோவில் பார்ப்போம்.
KanchiMahaperiyava ChandrasekaraSaraswathi SiddhiTarumSiddhargal