காங்கேயம் காளை வளர்ப்பில் படித்த பட்டதாரிகள் பராமரிப்பு / kangayen kalei valarbu
இவரிடத்தில் 15 ரகமான காளைகள் இருக்கிறது இவர் ஜல்லிக்கட்டு காளைகளை விடாமல் இனவிருத்திக்காக மட்டும் காளைகளை வளர்த்து வருகிறார்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் to தொளசம்பட்டி செல்லும் வழியில் அமரகுந்தி பஸ் ஸ்டாப்புக்கு அருகில் காளை வளர்ப்பு பண்ணை இருக்கிறது
போன் நம்பர் ; 8489104643