Are black cumin seeds beneficial for diabetes ? | What is the optimal daily intake to reap their advantages ?
வாழ்நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாக வைத்துகொள்ள இயற்கை தந்த அதிசய மருந்து கருஞ்சீரகம். அமிர்தம், காயகல்பம் என்ற வார்த்தைக்கு மற்றுமொரு பெயர் ""கருஞ்சீரகம்"". குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தீர்க்க முடியாத நோய்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது. பக்கவாத நோய் , முதுகு தண்டு சார்ந்த சிரமங்கள், மனநல பாதிப்பு, தீராத சர்க்கரை நோய் ஆகியவற்றை குணமாக்குகின்றது.
மேலும் உடல் வயதாகும் தன்மையை குறைத்து உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரி செய்திடும் ஆற்றல், இனப்பெருக்க மண்டலம் சார்ந்த திசுக்கள், மற்றும் திறனுள்ள உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, உடல்பருமனை குறைத்து, உடலின் செரிமான மண்டலத்தை சீராக்கி, மூட்டு வலிகள் குறைந்து மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படவும், உடல் கழிவுகள் முறையாக வெளியேற்றி உடலின் ஆரோக்கியத்தை முறைப்படுத்தும் கருஞ்சீரக எண்ணையை தினமும் பாலில் கலந்து உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
#Shreevarma #ShreevarmaAyurveda #blackcumin #diabetes #healthbenefits
-------------------------------------------------------------------
Karunjeeragam benefits, black cumin seeds, health benefits, natural remedies, disease prevention, wellness, traditional medicine, holistic health, immune system, chronic diseases, dietary supplements, herbal medicine, anti-inflammatory, antioxidant properties, nutritional value, Ayurveda, alternative medicine, wellness lifestyle, preventive healthcare, holistic healing, medicinal herbs, immune-boosting foods, wellness practices, holistic wellness, traditional remedies, herbal remedies, immune support, health supplements, holistic approach, natural healing, holistic nutrition, wellness journey, holistic living, wellness tips, holistic remedies, natural health, holistic medicine, holistic therapy, holistic lifestyle, wellness education, holistic wellness coach, holistic wellness practitioner, holistic health coach, holistic wellness center, holistic wellness retreat, holistic wellness program, holistic wellness philosophy, holistic wellness lifestyle, holistic wellness practices, holistic wellness solutions, holistic wellness strategies.