😳தஞ்சை பெரிய கோவிலின் முன்னோடி🔥|Kodumbalur MoovarKovil history💥#rajarajacholan #history#pudhukottai
😳தஞ்சை பெரிய கோவிலின் முன்னோடி🔥|Kodumbalur MoovarKovil history💥#rajarajacholan #history#pudhukottai
இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் ஊரில் அமைந்துள்ளது.
இவ்வூர் இராஜராஜ சோழனின் மனைவி பிறந்த ஊர் ஆகும்.மூவர் கோவில் என்றழைக்கப்படும் இக்கோயில் இருக்குவேள் வம்சத்தின் புகழ்பெற்ற மன்னன் ஆன பூதி விக்கிரம கேசரி அவர்களால் கிபி 818 கட்டப்பட்டது.மற்றும் இக்கோவிலில் இராஜேந்திரன் சோழனின் கல்வெட்டுகளும் ,இருக்குவேள் வம்சத்தின் தலைவர்களை பற்றிய கல்வெட்டுகள் உள்ளன.இக்கோவில இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவில் திறந்து இருக்கும் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆகும்.