குடும்பங்கள் ஒற்றுமைக்கு வழி பட வேண்டிய ஸ்தலம்🙏|பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன் ஆலயம்🔥🙏#sivan
குடும்பங்கள் ஒற்றுமைக்கு வழி பட வேண்டிய ஸ்தலம்🙏|பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன் ஆலயம்🔥🙏#sivan
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து 4 ம் கிலோமீட்டர் தொலைவில் பெரும்புுலியூர் என்ற ஊரில் உள்ளது. இக் கோவில் 4000 ஆண்டு மிகவும் பழமையான சிவன் ஆலயம் ஆகும் மற்றும் இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரையில் அமைந்த 53-வது சிவன் தளமாகும். இ கோவிலுக்கு திருஞானசம்பந்தர் தேவார பாடல் பாடியுள்ளார். மற்றும் இக்கோவிலுக்கு வள்ளலார் பெருமான் மற்றும் புலிக்கால் முனிவர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்டுள்ளனர். இக்கோவிலுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் இருந்தால் இக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபடுவதால் அப் பிரச்சனை நீங்கும்.