திருச்சி ஸ்ரீரங்கபெருமாளைவிட மிகப்பெரியவர்🔥|Vadasri rangam perumal temple Minijur🙏#perumal#srirangam
திருச்சி ஸ்ரீரங்கபெருமாளைவிட மிகப்பெரியவர்🔥|Vadasri rangam perumal temple Minijur🙏#perumal#srirangam
இக்கோவில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டம் தேவதானம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள வடஸ்ரீரங்கம் என அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் திருச்சி ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரியவர். மற்றும் இங்குள்ள பெருமாள் சால கிராம கல்லால் ஆன அதிசய பெருமாள். இவரை வழிபடுவதால் நீங்கள் நினைக்கும் அத்தனையும் நடக்கும். இக்கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் ஆகும். அனைத்து பரிகாரங்களுக்கும் ஒரே கோவில் என்றால் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயில் வட ஸ்ரீரங்கம் ஆகும். எனவே கோயிலுக்கு ஒருமுறை ஒருமுறை வந்து பெருமாளை வழிபடுவதால் நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.இக்கோயிலுக்கு சினிமா பிரபலங்கள் அதிகமான பேர் வருகை புரிந்துள்ளனர்.