கேட்டதை எல்லாம் வழங்கக்கூடிய காமதேனு உதித்த நட்சத்திரம் #உத்திரட்டாதி. தர்மகர்மாதிபதியான சனி பகவானின் அம்சத்தை உடையவர்கள். ஓய்வறியா உழைப்புக்கு சொந்தக்காரர்கள் #உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். நட்பையும், உறவினர்களையும் உயர்த்தும் எண்ணம் கொண்டவர்கள் #உத்திரட்டாதி நட்சத்திரத்துக்காரர்கள். இவர்களின் பிரத்யேக பலன்களை அறிய காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#உத்திரட்டாதி பேச்சாற்றல்
#lovelylotuspetals
#உத்திரட்டாதிநட்சத்திரம்மீனராசி
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCQneGAfvYjg4-F4hUa7B_4w/join
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.