உலக வாழ்க்கையில் நிம்மதியாக வாழ என்ன வழி என்பதனை தேடி அலைந்த புத்தர் கடைசியில் போதி மரத்தடியில் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை கண்டறிந்தார்.
அவர் இதை சொல்லி ஆயிரம் வருடங்கள் ஆன பிறகும் ஆசை மீது நமக்குள்ள ஆசை நாளுக்கு நாள் கூடி கொண்டு தான் உள்ளது. செல்வத்துக்காக நாளும் மனிதர்கள் பல வகையில் போராடி கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் #பூரட்டாதியில் பிறந்தவர்கள் செல்வம் சேர்ப்பதை ஒரு கலையாக செய்ய கூடியவர்கள்.
பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்று அனைவரும் அலைபாய்ந்து கொண்டு இருக்க கடவுளுக்கே வட்டிக்கு பணம் கொடுக்க கூடிய திறமைசாலிகள் #பூரட்டாதி நட்சத்திரத்துக்காரர்கள்.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். திருக்குறளில் உள்ள இந்த குறளுக்கு உரியவர்கள் #பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
இவர்களது குபேர ரகசியம் மற்றும் குணங்கள், தொழில், ஆரோக்கியம் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#பூரட்டாதிகுபேரன்
#பூரட்டாதிநட்சத்திரபலன்கள்
#lovelylotuspetals
#saisathishkumar
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.