MENU

Fun & Interesting

அதிர்ஷ்டமுள்ள மனைவி யாருக்கு | Lucky Wife | Astro Bala Vellore

Astro Bala Vellore 37,294 lượt xem 5 years ago
Video Not Working? Fix It Now

சித்தாந்த ரத்னா… ஜோதிடமாமணி…
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
Email: jothidananban@gmail.com
Learn Astrology thro our Online Classes
For sending WhatsApp message 9443540743
facebook https://www.facebook.com/Balajothidar
website https://balajothidar.blogspot.com

👩‍❤️‍👨 கணவன்-மனைவி சண்டை
https://youtu.be/DDBAIDZRNP4

👩‍❤️‍👨 மனைவிக்கு கணவன் அடிமையா? யாருக்கு யார் அடிமை
https://youtu.be/kEEhW7aWQyU

👩‍❤️‍👨 பெண் ஓர் ஆணிடம் எதை விரும்புகிறாள்
https://youtu.be/wNFfDEnq5eQ

👩‍❤️‍👨 ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் அந்த மூன்று விசயங்கள்
https://youtu.be/lkQ0dAZzK3I

👩‍❤️‍👨 மரியாதை தராத மனைவி
https://youtu.be/k83tH1NQDRg

👩‍❤️‍👨 பெண்களால் பிரச்சனை யாருக்கு?
https://youtu.be/kBODPuWwnpU

👩‍❤️‍👨 ஆண்களால் பிரச்சனை யாருக்கு?
https://youtu.be/NAcK0zyjZV0

👩‍❤️‍👨 மனைவி சுகம் தருவாளா?
https://youtu.be/POeFiTfY2hw

👩‍❤️‍👨 அழகான மனைவி யாருக்கு?
https://youtu.be/jCo-l5LlMjU

👩‍❤️‍👨 மனைவி மயங்கும் நேரம்
https://youtu.be/9GyGmkbn0Lw

👩‍❤️‍👨அதிர்ஷ்டமுள்ள மனைவி யாருக்கு
https://youtu.be/v49d473Ois4

👩‍❤️‍👨வியாதியுள்ள மனைவி (அ) கணவன்
https://youtu.be/6PPdJ6ftOkA

👩‍❤️‍👨மனைவியிடம் தோற்றால் #வாழ்வில்வெற்றி
https://youtu.be/WBJEYPjKdpI

👩‍❤️‍👨எப்படிப்பட்ட மனைவி (கணவன்) அமையும்
https://youtu.be/J2gj8KcdCAw

👩‍❤️‍👨அன்னியோன்ய தாம்பத்யசுகம்
https://youtu.be/wfg9QpLUhzY

👩‍❤️‍👨யோனியின் #சூட்சுமரகசியங்கள்
https://youtu.be/BKWAZrJ-Fz8

👩‍❤️‍👨சம்சாரம் கெட்டால் சந்நியாசமா..?
https://youtu.be/TuoceV7I88M


ஜாதகப்படி அதிர்ஷ்டமான மனைவி அமைவது.
லக்கினத்திற்கு 7-அதிபதி அல்லது களத்திர காரகன் என்கின்ற சுக்ரன் பலமாக இருந்துவிட்டால் நல்ல மனைவி அல்லது கணவன் கிடைப்பது திண்ணம். இதே அமைப்பை குரு பகவான் பார்த்துவிட்டால், நிச்சயம் அவர்களுக்கு மிக அதிர்ஷ்டமான மனைவி அல்லது கணவன் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் என்பது வெறும் வசதி வாய்ப்பை மட்டும் கூறுவதல்ல. இருவருக்கும் இருக்கும் பரஸ்பர அன்பு, பாசம், புரிந்துகொள்ளுதல், தாம்பத்ய சுகம் முதலிய பல விஷயங்கள் அடங்கியது. மேலும் விபரமறிய வீடியோவை பாருங்கள்.

Comment