MENU

Fun & Interesting

பழைய லயனேஜ் மதுரை கட்ட மூக்கு புறா வளர்ப்பு | Madurai Katta Mooku Pigeons Hello Madurai | App | TV

Hello Madurai 9,134 4 years ago
Video Not Working? Fix It Now

மதுரையின் பழைய லயனேஜ் வகையான மதுரை கட்ட மூக்கு புறா இனம் அழிவின் விழும்பில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டுப் புறாக்கள் வருகை என்று கூறுகின்றார் பந்தய புறா வளர்ப்பில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த உயர்திரு. செல்வம் அவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து வந்த மதுரை கட்ட மூக்கு புறாக்களை இன்று வரை காப்பாற்றி வருகின்றார். தற்போது இந்த பழைய லயனேஜ் இனங்களை மீண்டும் இனப்பெருக்கம் செய்து இந்த இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இவருடைய மகனுடன் இணைந்து. அன்றைக்கு மதுரை முழுவதும் இந்த புறாக்கள் அதிகமாக இருந்துள்ளது. இது மதுரையில் மட்டுமே இருந்துள்ள பழமையான இனம் ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த இன புறாக்கள் இருந்தாலும், அவைகள் மதுரையிலிருந்து சென்ற புறாக்கள் என்கிறார் திரு. செல்வம் இவர்கள். இந்த புறா வகைகள் அழகு புறாக்கள் மட்டுமே. பந்தயப் புறாக்கள் இல்லை. குட்டை மூக்கு உடன் இருப்பதால் இதற்கு குட்டைமூக்கு புறா என்று பெயர் வந்ததாக கூறுகின்றார். அதேபோல் இதன் தலைப் பகுதியும் சற்று வித்தியாசமாக இருக்கும். இந்தபுறாக்கள் பெரும்பாலும் கருப்பு வண்ணத்திலும், சாம்பல். சில்வர், சிவப்பு ஆகிய கலரில்தான் அதிகமாக காணப்படும் எனக் கூறியுள்ளார் திரு. செல்வம் அவர்கள். நன்றிகள்!! உயர் திரு. செல்வம் : 96002 83362. _________________________________________________________ உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்: Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp) _________________________________________________________ மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம். 💓 App Link: https://play.google.com/store/apps/details?id=com.lone.anew&hl=en_IN&gl=US 💓 Facebook :https://www.facebook.com/maduraivideo 💓web site : https://hellomaduraitv.com/ 💓web site : https://hellomadurai.in/ 💓web site : https://tamilvivasayam.com/ 💓 Telegrame Link: https://t.me/hellomadurai _________________________________________________________

Comment