MENU

Fun & Interesting

Maha Periyava Jayanti Brahma Sutra Shankara Bhashya Class by Dr Mani Dravid Shastri

Madras Sanskrit College 764 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

மஹாபெரியவா ஶ்ரீ ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர​ ஸரஸ்வதி சங்கராசார்ய​ ஸ்வாமிகளின் ஜயந்தியை முன்னிட்டு சென்னை சம்ஸ்க்ருதக்கல்லூரியில் ஐந்து நாட்கள் (ஜூன் 2 முதல் 6 வரை) வேதாந்த-சொற்பொழிவு மற்றும் பாடத்தொடர் நடைபெற்றது.
முனைவர் திரு மணி த்ராவிட் அவர்கள் நடத்திய​ சொற்பொழிவுத்தொடரில் பரமாத்மா எவ்வாறு அசைகின்ற​ மற்றும் அசையாத​ அனைத்துலகிற்கும் காரணமாகிறார் என்பது தலைப்பாகும்.​ ஜூன் 2 மாலை 6:30 மணிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு. அருணசுந்தரம் அவர்களது வரவேர்பு மற்றும் அறிமுகவுரையைத்தொடர்ந்து முதல்நாள் உரையை துவங்கிய​ ஆசிரியர், 8:00 மணி வரை மிக​ ஆழ்ந்த​ அறிமுகத்தைக்கொண்டு இத்தொடருக்கு அடித்தளமிட்டார். இலவச​ அனுமதியுடன் அனைவரும் பயன்பெரக்கூடிய இச்சொற்றொடரில்​ விடுமுறை நாட்களாயினும் ஆர்வமுள்ள​ ஒருசில மானாக்கள் தினமும் இதில் பங்குகொண்டு பயனடைந்தார்கள்.​​ அம்மாணவர்களுக்கு இருதி நாள் தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன​.

The Madras Sanskrit College is happy to present live webcasting of some of our classes from the regular day college. We go live with three channels parellally. Their links and other important links for social media, mobile app, Digital Campus, website, donation etc. are give herewith.
Our college’s other youtube channels:
Channel 1
https://www.youtube.com/@MadrasSanskritCollege/streams
Channel 2
https://www.youtube.com/@msc.live1906/streams
Channel 3
https://www.youtube.com/@SanskritCollege/streams
Other useful links:
Online Sanskrit classes (Digital Campus):
www.madrassanskritcollege.com
College website:
www.madrassanskritcollege.edu.in
Follow us on social media
Facebook:
https://www.facebook.com/mdssanskritcollege
Instagram:
https://www.instagram.com/madrassanskrit/
Twitter:
https://twitter.com/sanskrit1906
Support us with the below link (exemption under 80G applicable)
https://www.madrassanskritcollege.edu.in/donate.php
Check out our mobile app: https://play.google.com/store/apps/details?id=com.orpheusdroid.msc.shlokaaday.android&hl=en_IN&gl=US&pli=1
Contact for regular / part-time courses:
Cell: 8072149653
Ph: 044 42184367
College address:
No: 84, Royappettah High Road, Mylpaore Chennai 600004
Location: https://goo.gl/maps/mccEhFmuQwnJLPBT8

Comment