Mahabharatham | மகாபாரதம்!
Abhimanyu refuses to give up eventhough he is wounded by so many arrows. Abhimanyu bravely fights with everyone, when is stabbed by Saguni at the back. Duryodhanan refuses to kill Abhimanyu and beats him up till death.
அபிமன்யு புண்பட்ட நிலையிலும் அவனுடைய வீரத்தை வெளிக் காட்டுகிறான். கிருஷ்ணன் அபிமன்யுவை நினைத்து வேதனை கொள்கிறார். துரியோதனன் அபிமன்யுவை கொல்லாமல் துன்புறுத்துகிறான்.