#Margazhi#Thingal#
Margazhi Thingal Allava... Tamil Movie Songs - Sangamam [HD]
for booking +94773611178
நாதஸ்வர இசை மழையில் நணயவைக்கின்றார்கள் .k.p குமரன் குழுவினர். பார்த்து மகிழுங்கள்
நன்றி: விக்னேஸ்வரன் செல்வரத்தினம்
நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன்
தவில் :-கே.பி.விபூர்ணன்
வயலின் :-சு.கோபிதாஸ்
தபேலா :-ச.விமல்சங்கர்
பாட் :-பானு
கீ.போட் :-மைக்கல்
கிட்டார் :-சுதர்சன்
for booking +94773611178
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
ஜானகி அம்மா குரல் 🙏🙏🙏🙏❤
ஒரு முறை ௨னது தி௫மு௧ம் பார்த்தால் விடை பெறும் ௨யிர் ௮ல்லவா😔
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அனைகின்றதே 💔😢😢 Heart Touching Lines
நிச்சயமாக ஜானகி அம்மா வை தவிர வேறு யார் படினாலும் இந்த அளவிற்கு பாடல் வெற்றி அடைந்திருக்காது....!
ஜானகி அம்மா உங்கள் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மா, பலா, வாழை முக்கனிகளையும் தேனில் நனைத்து உண்பது போல் உள்ளது.
ஜானகி அம்மா பாதம் தொட்டு வணங்குகிறேன்......நீங்கள் நீடூழிகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்......
என்ன ஒரு இனிமையான பாடல் , கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது 👍👍
"உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல்,
என் உயிரும் கரைவதென்ன..."
வைரமுத்துவின் அருமையான வரிகள்
JANAKI Amma Rocks always 👌👌🙏❤️💕💕 thiruppavai thiruppavai in tamil nadaswaram thavil margazhi thingal
nadaswaram
thavil
thavil and nadaswaram kp andal
classical music
jaffna
srilanka anu hasan