"மயக்கமென்ன இந்த மௌனம் என்ன" டி.எம்.எஸ், பி. சுசீலா; Mayakamenna - Vasantha Maligai: TMS, P Suseela
இசையரசர் டி.எம்.சௌந்தரராஜன், இசையரசி பி. சுசீலா இருவரும் கனடா ரொரோன்ரோ நகரில் 2005 ஆம் ஆண்டில் (அப்போது டி.எம்.எஸ் அவர்களது வயது 82) நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் வசந்தமாளிகை (1972) திரைப்படத்துக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதி திரைஇசைத்திலகம் கே. வி. மகாதேவன் இசையமைத்த "மயக்கமென்ன இந்த மௌனம் என்ன" என்ற காலத்தால் அழிவதை பாடலை பாடினார்கள். நிகழ்ச்சித் தொகுப்பு பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்.