MENU

Fun & Interesting

வெந்தய கீரை பருப்பு | Methi Dal Recipe In Tamil | Side Dish For Rice | @HomeCookingTamil

HomeCooking Tamil 39,805 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

வெந்தய கீரை பருப்பு | Methi Dal Recipe In Tamil | Side Dish For Rice | @HomeCookingTamil

#methidalrecipeintamil #vendhayakeeraikulambu #lunchrecipes #sidedishforrice

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Methi Dal: https://youtu.be/kw0zAQRBSOw

Our Other Recipe:
பருப்பு கீரை பொரியல்: https://youtu.be/PtPHBj6YvvU
துவரம் பருப்பு ரசம்: https://youtu.be/rUtXAN_SLxk

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

பருப்பை வேகவைக்க

துவரம் பருப்பு - 1/2 கப் (வாங்க: https://amzn.to/3QyxNRW)
கடலை பருப்பு- 2 மேசைக்கரண்டி (வாங்க: https://amzn.to/3QOYqCn )
பாசி பருப்பு - 2 மேசைக்கரண்டி (வாங்க: https://amzn.to/47nFtw9)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RC4fm4)
உப்பு - 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2vg124l)
தண்ணீர்

வெந்தய கீரை பருப்பு கூட்டு செய்ய

வெந்தய கீரை - 1 கொத்து
நெய் - 1 மேசைக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RBvKxw)
சீரகம் - 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2NTgTMv)
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/313n0Dm)
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/3PLJgwx)
சீரக தூள் - 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2TPuOXW)
தக்காளி - 1
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2TPe8jd)
கொத்துமல்லி இலை
தண்ணீர்

தட்கா செய்ய

நெய் - 2 மேசைக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RBvKxw)
சீரகம் - 1/2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2NTgTMv)
சிவப்பு மிளகாய் - 2 (வாங்க: https://amzn.to/37DAVT1)
சிவப்பு மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/3b4yHyg)
கொத்துமல்லி இலை

செய்முறை
1. ஒரு பெரிய கிண்ணத்தில் துவரம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. பருப்பை கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
3. ஊறவைத்த பருப்புகளை பிரஷர் குக்கருக்கு மாற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 4-5 விசில் வரும் வரை பிரஷர் செய்யவும்.
4. அகன்ற கடாயை எடுத்து நெய் சேர்க்கவும். சீரகம் மற்றும் பெருங்காய தூள் சேர்க்கவும்.
5. நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். சில நொடிகள் வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
6. மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
7. தக்காளி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
8. பொடியாக நறுக்கிய மேத்தி இலைகளை சேர்த்து கலந்து தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடங்கள் சமைக்கவும்.
9. சமைத்த பருப்பு, தண்ணீர் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும்.
10. கடைசியாக கரம் மசாலா தூள் சேர்க்கவும். நன்றாக கலக்கவும். கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கடாயை தனியாக வைக்கவும்.
11. தட்காவிற்கு, ஒரு பாத்திரத்தில் நெய் எடுக்கவும்.
12. சீரகம், சிவப்பு மிளகாய், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். வதக்கவும்.
13. முடிந்ததும், தாளிப்பை பருப்புக்கு மாற்றி நன்றாக கலக்கவும்.
14. வெந்தய கீரை பருப்பு பரிமாற தயாராக உள்ளது.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com

Comment